vivo v7+ இப்பொழுது ரூ.4000 சலுகையுடன் விவரம் உள்ளே

vivo v7+ offer

vivo நிறுவனம் தற்பொழுது புதிய சலுகை ஒன்றினை வழங்கியுள்ளது.ரூ 21000 மதிப்புள்ள vivo v7+ தற்பொழுது ரூ.4000 குறைக்கப்பட்டு ரூ.17,000க்கு விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளது. இதற்க்கு ICIC வங்கியின் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்தி கேஷ்பேக் பெற்றுக்கொள்ள வேண்டும்.

vivo v7+-ன் விரிவான குறிப்புகள் :

பரிமாணங்கள் (Dimensions) (mm) : 155.9 x 75.8 x 7.7 mm (6.14 x 2.98 x 0.30 in)

Weight (g) : 160 g (5.64 oz)

பேட்டரி கேபாஸிட்டி (Battery capacity) (mAh) : 3225mAh

ஸ்க்ரீன் சைஸ் (Screen size) (inches)  : 5.99 inches, 92.6 cm2 (~78.4% screen-to-body ratio)

ரேம் (RAM) : 4GB 

Operating System(OS)  : Android 7.1.2 (Nougat)

பின் கேமரா (Rear camera)  : 16 MP, f/2.0, phase detection autofocus, LED flash

செல்பி கேமரா (Front camera) : 24 MP, f/2.0

இன்டர்னல் ஸ்டோரேஜ் (Internal storage)  : 64 GB

விரிவாக்க ஸ்டோரேஜ் (Expandable storage)  : Yes 

விரிவாக்க ஸ்டோரேஜ் வகை (Expandable storage type)   : microSD 

Expandable storage up to (GB)  : 256

சென்சார்  (sensor): Fingerprint (rear-mounted), accelerometer, gyro, proximity, compass

Tagged with:     , ,