புதிய விவோ வி7 பிளஸ்

Vivo V7+ is first 24MP selfie camera

விவோ நிறுவனம் புதிய விவோ வி7 பிளஸ் என்ற மொபைலை நேற்று வெளியிட்டது இதில் நிறைய புதிய ஸ்பெசிபிகேஷன்களை சேர்த்துள்ளதாக கூறியுள்ளனர் மேலும் இந்த போனை செப்டம்பர் 15ம் தேதி வெளியிடபோவதாக கூறியுள்ளனர்.இந்த போனின் விலை 21,990ரூ என கூறியுள்ளனர் இதற்கான சிறப்பு அம்சங்கள் இதோ

விவோ வி7 பிளஸ்-ன் விரிவான குறிப்புகள் :

பரிமாணங்கள் (Dimensions) (mm) : 155.9 x 75.8 x 7.7 mm (6.14 x 2.98 x 0.30 in)

Weight (g)  : 160 g (5.64 oz)

பேட்டரி கேபாஸிட்டி (Battery capacity) (mAh) : 3225 mAh

ஸ்க்ரீன் சைஸ் (Screen size) (inches) : 5.99 inches (~78.4% screen-to-body ratio)

ரேம் (RAM)  : 4GB 

Operating System(OS)  : Android 7.1  (Nougat)

பின் கேமரா (Rear camera) : 16 MP

செல்பி கேமரா (Front camera) : 24 MP       

இன்டர்னல் ஸ்டோரேஜ் (Internal storage) : 64GB 

விரிவாக்க ஸ்டோரேஜ் (Expandable storage)  : Yes 

விரிவாக்க ஸ்டோரேஜ் வகை (Expandable storage type)  : microSD 

Expandable storage up to (GB) : 256

சென்சார்  (sensor)  : Fingerprint (rear-mounted), accelerometer, gyro, proximity, compass