வாட்சப்பின் புதிய அப்டேட்

whatsapp updates we can retrive the sent message

வாட்ஸப்பில் சமீபகமாக நிறைய புதிய அப்டேட்களை வெளியிட்டுள்ளனர். இதனை தொடர்ந்து இனிமேல் நாம் அனுப்பிய செய்திகளை திரும்பப்பெற முடியும். அதாவது நாம் அனுப்பும் மெசேஜ்,இமேஜ்,வீடியோ,ஆடியோ,ஜிப் போன்ற அணைத்து செய்திகளையும் அனுப்பிய பிறகு அது அனுப்பிய நபர்களுக்கு போய் சேராமல் தடுக்க முடியும். இந்த வசதி மெசேஜ் அனுப்பி அடுத்த 5நிமிடம் வரையிலும் செயல்படும் அந்த மெசேஜை அவர்கள் படிக்காமல் இருந்தால் மட்டுமே திரும்பபெறவோ டெலீட் செய்யவோ முடியும்.

Tagged with:     ,