வாட்ஸ் அப்பை தடை செய்த சீனா

whatsapp banned

சீனா நாட்டில் 2009ம் ஆண்டு முதல் முக நூல்(FACEBOOK )தடை செய்யப்பட்டுள்ளது. இதற்க்கு பதிலாக colorful baloons என்ற பெயரில் ஒரு சமூகவலைத்தளத்தை சீனா அரசு வெளியிட்டது அதனை சீனா மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து வாட்ஸ் அப் பயன்படுத்த தடை விதித்துள்ளது சீனா அரசு. இதற்க்கு முன்பே சீனா அரசு வாட்ஸ் அப் மூலம் வீடியோ, ஆடியோ அனுப்புவதற்கு தாற்காலியமாக தடை விதித்துள்ளது.

இப்பொழுது முக நூல்(FACEBOOK ) தடைசெய்யப்பட்டதுபோல் வாட்ஸ் அப் பயன்படுத்தவும் நிரந்தர தடை விதித்துள்ளது. முக நூல்(FACEBOOK ) பதிலாக colorful baloons என்ற ஒன்றை சீனா அரசு வெளியிட்டதை போல் இப்பொழுது வாட்ஸ் அப் பதிலாக வேற ஒன்றை வெளியிடும் என எதிர்பாக்கப்டுகிறது.

Tagged with:     ,