வாட்ஸ் அப்பின் புதிய அப்டேட்

whatsapp updates

வாட்ஸ் அப் நிறுவனம் தற்பொழுது புதிய அப்டேட் ஒன்றினை வெளியிட்டுள்ளது. அது என்னவென்றால் நாம் இருப்பிடத்தை நேரடியாக பகிர்ந்து கொள்ளும் வசதி ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்கள் அனைவரும் தற்பொழுது வாட்ஸ்அப் பயன்படுத்தி வருகின்றனர். எண்ணற்ற பல புது அப்டேட்களை சமீபத்தில் வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. தற்பொழுது “லைவ் லொகேஷன்” என்ற ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது வாட்ஸ்அப் நிறுவனம்.

இந்த புதிய ‘லைவ் லொகேஷன்’ மூலம் வாட்ஸ்அப் பயன்பாட்டாளர்கள் தங்களது இருப்பிடத்தை நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ள முடியும். இந்த புதிய தொழில்நுட்ப்பம் மக்களிடம் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

Tagged with:     , ,