18வயது கீழ் உள்ளவர்களுக்கு ஒயிட்னர் விற்க தடை

ஒயிட்னர் முகர்ந்து மாணவர்கள் போதைப் பழக்கத்துக்கு அடிமையாவதை தடுக்க கடலூர்,விழுப்புரம் மாவட்டங்களில் 18வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ஒயிட்னர் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு ஒயிட்னர்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்க படும் என்று அறிவித்துள்ளனர்.