facebook dislike feature

  • பேஸ்புக்கில் வரப்போகிறது “டிஸ்லைக்” பட்டன்..!
    Posted in: தொழில்நுட்பம்

    பேஸ்புக் மெசஞ்சர் அப்ளிகேஷனில் “டிஸ்லைக் ” பட்டன் கூடிய விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பல ஆண்டுகாலமாக வெறும் லைக் பட்டனை மட்டுமே கொண்டிருந்த பேஸ்புக்கில், கடந்த ஆண்டு ‘ரியாக்‌ஷன் பட்டன்ஸ்’ என்ற பெயரில் பல்வேறு வகையான உணர்வுகளை வெளிப்படுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. இதற்கு பயனாளர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து, பேஸ்புக் மெசஞ்சர் அப்ளிகேஷனில் ’டிஸ்லைக்’ பட்டன் கூடிய விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கான ஸ்மைலியை பேஸ்புக் மெசஞ்சரில் அந்நிறுவனம் சோதித்து […]