Kodiveeran is a Tamil action family drama film written and directed by M. Muthaiya. The film features M. Sasikumar, Mahima Nambiar in the lead roles. This is the second time that this actor and director joining hands after Kutti Puli. This film is produced by M. Sasikumar’s Company Productions. N. R. Raghunanthan has been hired to compose music for the film. The film is expected to hit the screens on December 7. Now the trailer had been released. Watch it here…
இயக்குனர் எம்.முத்தையா இயக்கியுள்ள படமே கொடிவீரன். இப்படத்தில் சசிகுமார் மற்றும் மஹிமா நம்பியார் நடித்துள்ளனர். இதற்க்கு இசையமைப்பாளராக ரகுநாதன் பணியாற்றியுள்ளார். சசிகுமார் தனது சொந்த நிறுவனத்தின் மூலம் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தின் இயக்குனர் மற்றும் நடிகர் இணைவது இது இரண்டாவது முறையாகும். இதற்க்கு முன்னாள் இருவரும் இணைந்து குட்டிப்புலி என்னும் படத்தை வெளியிட்டுள்ளனர். இப்படம் டிசம்பர் 7-ம் தேதி வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர். மேலும் இப்படத்தின் ட்ரைலர் தற்பொழுது வெளியாகிவுள்ளது.